Posted inArticle
மன உளைச்சலையும், தழும்புகளையுமா தரப்போகிறது இந்த தேசிய கல்விக் கொள்கை ? – காண்டீபன்
என் பள்ளியில் படிக்கும் 5 ம் வகுப்பு குழந்தை ஒருவருக்கு நேற்று நடந்த நிகழ்வு. குழந்தை நினைவு தெரியும் முன்பே தாயார் வேறொருவருடன் சுயவிருப்பம் பேரில் குடும்பம் நடத்தத் தொடங்கிவிட்டார். முன்னாள் கணவருடனான மனதொத்த பிரிவு ஏற்பட்ட பின் , இவர்களது…