பிளஸ் டூ பாடத்திட்ட குறைப்பு: யாருடைய மன அழுத்தம் குறைப்பு..?- பேரா.நா.மணி

பிளஸ் டூ பாடத்திட்ட குறைப்பு: யாருடைய மன அழுத்தம் குறைப்பு..?- பேரா.நா.மணி

      பத்தாம் வகுப்பு தேர்வானதும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவுகள் அடங்கிய ஃபஸ்ட் குரூப்பில்  சேர்ந்தேன். ஒரு மாதம் கடந்த நிலையில், கணிதம் கடினமான இருப்பதாக உணர்ந்தேன். குறைந்த பட்சம் பாஸாக வேண்டும் என்றாலும் டியூஷன்…