Posted inArticle
மக்கள் உணவை தட்டிப்பறிக்கும் தர்பார். தொடங்கட்டும்! புதுச்சேரியில் சமூகநீதிக்கான போராட்டம் – வி.பெருமாள்
அரிசி அரசியல் மக்களை அலைக்கழிக்கிறது. ஒற்றை அவியல் அரிசி மாநில மக்களின் விருப்பமான உணவாகும். ஆகவே, மாநில அரசின் இலவச அரிசி திட்டம் தொடர வேண்டும் என்பது பெருவாரியான மக்களின் விருப்பம் இயல்பானதுதான். துணைநிலை ஆளுநர் திருமதி கிரண்பேடியின் அதிகார அஸ்திரமும்,…
