சிவப்பு வானில் ஒரு நட்சத்திரம் – சுபாஷ் (இந்திய மாணவர் சங்கம்)

சிவப்பு வானில் ஒரு நட்சத்திரம் – சுபாஷ் (இந்திய மாணவர் சங்கம்)

 "மெட்ராஸ்" என்ற வடசென்னையை மையப்படுத்திய படத்தில் அன்பு என்ற அரசியல் பிரமுகர் ஏரியாவில் உள்ள சுவரில் தன் கட்சி விளம்பரம் வரைய முயற்சி செய்து எதிர்கட்சியால்  கொல்லப்படுவார். அந்த சுவர் பலரின் உயிரை காவு வாங்கும்  "கொலைகார சுவராகவே" காட்டப்பட்டிருக்கும். அதுபோலவே …