Posted inUncategorized
நூல் அறிமுகம்: சாமிகளின் பிறப்பும் இறப்பும் – முனைவர் சு.பலராமன்
ச.தமிழ்ச்செல்வன் எழுதிய சாமிகளின் பிறப்பும் இறப்பும் என்னும் அபுனைவு பிரதி அறுபத்து நான்கு பக்கங்களுடன் 2011ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர், திறனாய்வாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கங்கத்தின் மதிப்புறு தலைவர் என பன்முக ஆற்றலோடு இயங்கி வருகிறார்.…