Posted inCinema
ஆதிக்க கருத்தியலை உடைத்து அநாயசமல்லாத திரைமொழியுடன் கூடிய நல்ல கமர்சியல் படம்
"நமக்கெல்லாம் அவ்ளோ ஈசியா வாய்ப்பு கிடைச்சிடாது. நீ இறங்கி ஆடு கபிலா. இது நம்ம காலம்" என ஒடுக்கப்பட்ட ஜீவராசிகளின் அடக்கப்பட்ட குரல்களை ஓங்கி ஒலிக்க செய்திருக்கிறார் ரஞ்சித். சமீபத்தில் அமேசான் பிரைமில் ஆர்யா நடித்து வெளியாகியிருக்கக் கூடிய "சார்பேட்டா" பரம்பரை…