Posted inArticle
சென்னை ஒரு சவால் – இளங்கோவன் ராஜசேகரன் (தமிழில் – ச.சுப்பாராவ்)
பரிசோதனை விகிதம் அதிகமாக இருப்பினும், தமிழ்நாடு பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தத் திணறுகிறது. ஒரு கோடியை நெருங்கும் மக்கள்தொகையும், ஒரு சதுர கிமீக்கு சுமார் 26,553 மக்கள் என்ற அளவிற்கு மக்கள்தொகை நெருக்கமும் உள்ள சென்னையில், கோயம்பேடு சந்தை தொடர்பான திடீர் பரவல்…