Posted inTamil Books
விடுதலைப்பாதையில் இந்தியா – பேரா. எஸ்.கே. மித்தால், பேரா. இர்ஃபான் ஹபீப் | தமிழில் : பாரதி ப்ரியா
பகுதி ஒன்று 1931ம் ஆண்டு மார்ச் மாதத்தின்போது நவஜவான் பாரத சபையின் புகழ் அதன் உச்சத்தை அடைந்திருந்தது. அப்போது அதன் கராச்சி கூட்டத்திற்குத் தலைமை வகித்த சுபாஷ் சந்திர போஸ் பேசுகையில் கீழ்க்கண்டவாறு பிரகடனப்படுத்தினார். “நான் ஒரு இந்திய சோஷலிசக் குடியரசையே…