Posted inArticle
உழவே தலை.. – சுபாஷ் (இந்திய மாணவர் சங்கம்)
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. (குறள் 1031) உலகின் மூலைகளுக்கெல்லாம் சென்று குறள் புகழ்பாடும் இந்திய பிரதமர் திருநரேந்திரமோடி பாவம் இந்த குறளை படித்திருக்க வாய்ப்பில்லை. உலகத்து தொழில்களுக்கெல்லாம் முன்னோடியாக உழவே உலகம் தழைக்க காரணமாகும், என்பதே…