Posted inBook Review
புலி : சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்ப்புகள் – திறனாய்வு ; மதுராந்தகன்
மொழிபெயர்ப்பு வகைகளில் மாதிரிக்கொன்றாய் எடுத்தது போல் இந்நூலில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர். கதைகள், கட்டுரைகள் , கவிதைகள் என. சுற்றுச்சூழல் பற்றி சுப்ரபாரதிமணியன் எவ்வளவோ நாவல்களில் கட்டுரைகளில் பல கருத்துக்களைக் கூறியுள்ளார் . அவரின் சாயத்திரை, புத்து மண் போன்ற நாவல்களும் பத்துக்கும்…
