Posted inBook Review
நூல் அறிமுகம்: நட்சத்திர கதை டப்பா – ஆதிரையின் கதசாமி.. | சுப்ரபாரதிமணியன்
கதைக்கு உள்ளே வெளியே என்று மனம் இருக்கக் கூடாது என்று ஆதிரை என்ற திடீர் பிரவேசக் குழந்தை சொல்வதைப்பற்றி பல நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன், பூடகமாயும், அபத்தமாயும் பல விசயங்கள் மனதில் தோன்றின.காற்றில் கரைந்து போகிறவளாயும் காற்றாகவும் இருக்கும் ஒரு மாயக்குழந்தை…