Posted inBook Review
புத்தக அறிமுகம்: நான்காம் ஆசிரமம் – பெ. அந்தோணிராஜ்
R.சூடாமணி தமிழகத்தின் பெண் எழுத்தாளர்களில் தனித்துவம் மிக்கவர். காவிய, புராணக்கதைகள் மீது புதுப்பார்வை செலுத்தும்போது அவற்றைக் கதைகளாய் மட்டும்தான் பார்க்கமுடியும். புராண கதாபாத்திரங்களை மனிதர்களாக மட்டுமே அணுகமுடியும். அவதாரம் போன்ற தெய்வீக கருத்துக்களை அதில் கொண்டுவர…