கலகல வகுப்பறை சிவா எழுதிய "ஜிகர்தண்டா பள்ளிகள்" புத்தகம் ஓர் அறிமுகம் | Kalakala Vagupparai Siva's Jigarthanda Pallikal Book Review | www.bookday.in

கலகல வகுப்பறை சிவா எழுதிய “ஜிகர்தண்டா பள்ளிகள்” – நூல் அறிமுகம்

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தக விமர்சனம்.. "ஜிகர்தண்டா பள்ளிகள்" புத்தகம் இன்று மதியம் தான் என் கைக்கு வந்தது...பேரிலேயே உணவு சேர்ந்திருப்பதால் சுடச்சுட படித்து விட்டேன்.படித்ததும் எழுதி விட வேண்டும் அல்லவா குழந்தை சார்ந்து பள்ளி சார்ந்து கல்வி…