Posted inArticle
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை முடிவுக்கு வர வேண்டும். அது தான் எப்போது ? – பத்திரிக்கையாளர் சுதா ராமச்சந்திரன் (தமிழில் சிந்துஜா சுந்தர் ராஜ்)
19 வயதான தலித் பெண் மீது சமீபத்தில் நடந்த மிருகத்தனமான பாலின தாக்குதல் மற்றும் சாதி வன்முறை குறித்த இந்தியாவின் பயங்கரமான தட பதிவை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. செப்டம்பர் 14 ஆம் தேதி, வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் (முன்னர் “தீண்டத்தகாத”)…