Posted inArticle
பென்குவின் நிறுவனத்தின் சேட்டைகள் – சுதான்வா தேஷ்பாந்தே (தமிழில்: ச.வீரமணி)
பென்குவின் நிறுவனத்தின் சேட்டைகள் - சுதான்வா தேஷ்பாந்தே (தமிழில்: ச.வீரமணி) பென்குவின் ரேண்டம் ஹவுஸ் (Penguin Random House) உலகின் மிகப்பெரிய பதிப்பகங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் ஒரு பிரிவு, சோனியா காந்தியின் நினைவுக் குறிப்புகள் நூலை அமெரிக்காவில் வெளியிடவுள்ளது. இதன் முதல்…



