கவிதைகள் | Kavithaikal | Poem | Book Day

பா.சுகந்தி கவிதைகள்

1 கண்டதை காண்பதை கேட்டதை கேட்பதை சிந்திப்பதை மனதில் தோன்றுவதை மனதில் ஆக்கிரமித்திருக்கும் நினைவுகளை எதையும் பூசி மெழுகாமல் அப்படியே கவிதை எனவோ கிறுக்கல் எனவோ பெயரிட்டு மட்டுமே என்னால் எழுத இயலும். அதை மிஞ்சி என்ன எழுதுவேன் என்று என்னிடம்…