Posted inBook Review
நூல் அறிமுகம்: ஈழப்போரின் குறுக்கும் நெடுக்குமாய் துடிக்கும் பெண்களின் இதயம் – சு.பொ.அகத்தியலிங்கம்.
“இலங்கையில் கால் நூற்றாண்டு வரை நீண்டிருந்த உள்நாட்டுப் போரும் கூட்டுக் கொலைகளும் மலையாளிகளை சிறிதும் பாதிக்கவே இல்லை. காரணம் நம்மிடையே ஒரு கடல் உண்டு. இலங்கை வேறொரு நாடு .அங்கே என்ன நடந்தாலும் நமக்கு ஒன்றுமில்லை . இந்த இயலாமை என்னை…