Posted inArticle
ரோனா வில்சனின் மடிக்கணினிக்குள் குற்றம் சுமத்தப்படும் வகையிலான கடிதங்கள் ‘திணிக்கப்பட்டன’ : அமெரிக்க டிஜிட்டல் தடயவியல் நிறுவன அறிக்கை – சுகன்யா சாந்தா | தமிழில்: தா.சந்திரகுரு
புனே காவல்துறையினர் புதுதில்லியில் உள்ள ஆர்வலரான ரோனா வில்சனின் இல்லத்தில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்வதற்கு குறைந்தது இருபத்தி இரண்டு மாதங்களுக்கு முன்பாக குற்றம் சுமத்தப்படும் வகையில் இருந்த குறைந்தபட்சம் பத்து கடிதங்களை சைபர் தாக்குதல் நடத்திய ஒருவர் வில்சனின்…