நூல் அறிமுகம்: சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கம் – எம்.கே.பாந்தே (தமிழில்: ச.வீரமணி)

நூல் அறிமுகம்: சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கம் – எம்.கே.பாந்தே (தமிழில்: ச.வீரமணி)

சுகுமால் சென்னின், “இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம்: 1830-2000 ஆண்டுகளில் உருவாகி வளர்ந்திட்ட இயக்கத்தின் வரலாறு” என்னும் நூலைப் படித்தவர்கள், இந்த நூலையும் படிப்பதில் நிச்சயம் ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு சுகுமால் சென் மிகவும் உழைத்து, உலகத் தொழிற்சங்க இயக்கம்…