அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட ராமர் கோவில் – சுமன் குப்தா, ஜன் மோர்ச்சா மூத்த பத்திரிகையாளர் | சித்ரா பத்மநாபன் (ஹிந்தி மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்) | தமிழில்:தா.சந்திரகுரு

1980களில் ராமஜன்மபூமி இயக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே ராமரின் பிறப்புடன் தொடர்புடையதாக 300 ஆண்டுகள் பழமைமிக்கதாக இருந்து வந்த ஜன்மஸ்தான், முஸ்லீம் ஜமீன்தார் கொடுத்த நிலத்திலே கட்டப்பட்டிருந்தது. அது ராமரின் அயோத்தி கொண்டிருந்த இணக்கவாழ்வை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. ராமரின் 'ஜன்மபூமி'யில் (பிறந்த நிலம்)…