புத்தகங்களுடன் கோடை கொண்டாட்டம்

புத்தகங்களுடன் கோடை கொண்டாட்டம்




பாரதி புத்தகாலயம் மற்றும் புத்தக நண்பன் இணைந்து நடத்திய புத்தகங்களுடன் கோடை கொண்டாட்டம் (புத்தக விமர்சனம்) நிகழ்வில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்களும்… பாராட்டுகளும்…

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளின் விவரம் பின்வருமாறு..

Diya First Place

R.K.Vithyaa Second Place
R.RAGAVI Second Place

S. Sathvika Third Place
H.Thaminah Taswin Third Place

அதனைத் தொடர்ந்து வெற்றிப் பெற்ற குழந்தைகளுக்கு அவர்கள் விண்ணப்பித்துள்ள படிவத்தின் அடிப்படையில் புத்தக பரிசுக்கான கூப்பன் அவர்கள் இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த கூப்பனைப் பயன்படுத்தி குழந்தைகள் பாரதி புத்தகாலயத்தின் எந்த கிளையிலும் தாங்கள் படிக்க விரும்பும் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி
பாரதி புத்தகாலயம்