சிறுகதை: சூப்பர் பாஸ் – ஜமீல் அஹ்மத்

சிறுகதை: சூப்பர் பாஸ் – ஜமீல் அஹ்மத்

என்ன ப்ரோ நீங்க வரலையா.. இல்லப்பா...  நீங்க கிளம்புங்க உங்களுக்கு தான் தெரியுமே நம்ஆள் போக விடமாட்டார். நேத்தே பேசியாச்சு..  இது பத்தி... கொஞ்சம் சோகமா சிகந்தர் பதில் சொன்னான். ஓகே ப்ரோ சொல்லி விஜயும் அவங்க டீம் கிளம்பின்னு இருந்தாங்க...…