Posted inArticle
நெறிக்கப்படும் ஜனநாயகம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)
பல்வேறு விதங்களில் சிதைக்கப்பட்டு நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களிலேயே, அநேகமாக 1976இல் அவசரநிலைப் பிரகடனத்தின் போது 42ஆவது அரசமைப்புச்சட்டத்திருத்தம் கொண்டுவந்து எதேச்சாதிகார ஆட்சிக்கு வழிவகுத்த கூட்டத் தொடரைத் தவிர்த்துவிட்டோமானால், இதர கூட்டத்தொடர்களில் மிகவும் மோசமான கூட்டத்தொடராகும். மாநிலங்களவையில்,…