குஜராத் ‘அறிவு’ – ஆர்.எஸ்.எஸ் கோல்வால்கரில் துவங்கி உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே வரை. . . – சம்சுல் இஸ்லாம் (தமிழில்: தா.சந்திரகுரு)

ஹிந்துத்துவா அறிவுஜீவிகள் குஜராத்தில் வந்திறங்கியதுமே தங்களுடைய வினோதமான கோட்பாடுகளை வெளிக்கொணர்ந்து வைக்கும் வகையில் குஜராத்தில் விசேஷமான, வேடிக்கையான ஏதோவொன்று நிச்சயம் இருக்க வேண்டும். சமீபத்தில் அந்தப் பட்டியலில்…

Read More