Posted inWeb Series
அத்தியாயம் 8 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
பெண்களை வதைக்கும் புதிய பேயும், பழைய பேயும் ‘சுரண்டல்தான் விதி’ மூலதன நூலைப் படைப்பதற்காக மார்க்ஸ் முதலாளித்துவ முறையையும், அந்த முறைக்குரிய உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை முறைகளையும் ஆராய வேண்டி வந்தபோது, அதற்கான தூய்மையான சூழல் இங்கிலாந்தில் நிலவியது. தொழிற்புரட்சி…