Posted inPoetry
சூரியதாஸ் கவிதைகள்
சூரியதாஸ் கவிதைகள் ********************************************** 1. வரிசையில் நிற்பதில்லை முகத்துக்கு முகம் பார்க்காமலேயே உன்னை நேசித்தவன் உன் பெயர் சொல்லி எவெரெவரையோ விசாரித்தவன் உன் முகம் பார்த்த தருணத்தில் மழை முகிலில் நனைந்தவன் உன் புன்னகையில் மின்சாரம் குடித்தவன் உன் சொல்லுக்குள் கசிந்த…

