Posted inCinema
கங்குவா (Kanguva) திரைப்பட விமர்சனம்
கங்குவா (Kanguva) திரைப்பட விமர்சனம் சிறுவர்களின் மூளையை நரம்பு மண்டலத்தை தூண்டும் அதிநவீன ஆராய்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து ஒரு சிறுவன் தப்பித்து ஓடி செல்கிறான். அப்படி சென்றவன் கோவாவை வந்தடைகிறான். அங்கே பவுண்டி ஹண்டராக இருக்கும் சூர்யாவை பார்க்கிறான். சூர்யாவையே…