Posted inPoetry
சூர்யமித்திரனின் மூன்று கவிதைகள்
நீச்சல்பழக நீரில் குதித்தேன். மீன்களை நம்பி. நீர்ப்பரப்பின் மீது போட்ட பொரிக்காக அவை அலைந்து எனக்கு அனுமதி மறுத்துவிட்டன. கால்களற்ற யானையாய் காதுகள் உள்ள சிறகுகளில் அநாயச ரவுண்டு அடிக்கும் திமிங்கலத்திடம் நீந்தக்கேட்டேன். என்னைப் பிடிச்சுக்கோ என்றது. நூறு கிலோ மீட்டர்…