Posted inStory
சிறுகதை: சூத்திரம் -ஐ.முரளிதரன்
விக்கி,கார்த்தி, நான், நாங்கள் மூவரும் தான் ஒன்றாக பள்ளிக்குச் செல்வது வழக்கம். அன்றைய நாள் பெரும்பாலும் விக்கியும்,கார்த்தியும் வரப் போவதில்லை என்பது எனக்கு தெரியும். ஏனென்றால் அன்று தான் கோவிந்தன் வாத்தியார் "முக்கோணவியல் சூத்திரங்களை" படித்து வரச் சொல்லியிருந்தார். எனவே…