சமகால சுற்றுச்சூழல் சவால்கள் – முனைவர் பா. ராம் மனோகர்

தொடர் 18 :சமகால சுற்றுச்சூழல் சவால்கள் – முனைவர் பா. ராம் மனோகர்

பிளாஸ்டிக் குப்பை, கடல் உயிரின கேடு! பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர், நம் உடலுக்கு கேடு! மனித வாழ்க்கையினை எளிதாக்கி, நாகரீகம், அறிவியல் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில், பிளாஸ்டிக் எனும் நெகிழி முக்கிய பங்கினை நெடுங்காலம் ஆற்றி வருகிறது. பிளாஸ்டிக் இல்லாமல் இனிமேல்…