ரமா தேவி ரத்தினசாமி - "சுயம்பு" (தடம் பதிக்கும் சாதனைப் பெண்கள்) - பெண் கல்வி-யின் அவசியத்தை உணர்ந்து கல்வி கற்ற 8 சாதனைப் பெண்களின் வரலாறு.

நூல் அறிமுகம்: “சுயம்பு” (தடம் பதிக்கும் சாதனைப் பெண்கள்)

பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து கல்வி கற்று மிகச்சிறந்த ஆளுமைகளாக வளர்ந்துள்ள எட்டு சாதனைப் பெண்களின் வரலாறு. பெண்கள் சமூகத்தில் தங்கள் உரிமைகள் மற்றும் அந்தஸ்துக்காக போராடுகின்றனர். மீண்டும் மீண்டும் சமத்துவத்தை வலியுறுத்திக் கொண்டே உள்ளனர். ஆனாலும் பெண்கள் ஆண்களுடன் ஒப்பிடக்…