Posted inPoetry
கவிதை: சுயமி உலகம்
அறை முழுதும் மக்கள் இருந்தும் ஒருவகை தனிமையின் ராகம் நின்று நிதானமான காலடி சத்தமோ ஆளரவத்தைக் கேட்கச் செய்ய மேசையின் சிறு அசைவும் அதிர வைக்கும் மின்விசிறிச் சத்தமோ வேகம் காட்ட கற்றோடு இணைந்த கற்பனைக் கோடுகள் வண்ணம் தொட்டு வரைகிறது…