Posted inPoetry Series
இசை வாழ்க்கை 88 : ஆனாலும் இங்கே பாடாமல் பாடுகின்றேன் -எஸ் வி வேணுகோபாலன்
எழுதவில்லையே தவிர இரண்டு வாரங்களுக்கு மேலாக இரண்டு பழைய பாடல்கள் உள்ளே ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டும் பெண் குரல். இரண்டுமே மெல்லிசை மன்னர் வழங்கியவை. இரண்டுமே துயர கீதங்கள். இரட்டையர் பிரிந்து தனியே எம் எஸ் வி…