Posted inArticle
வெறுப்பால் கட்டமைக்கப்படுகின்ற இந்தியாவை என்னுடைய குழந்தை பெறுவதில் எனக்கு விருப்பமில்லை: ராஜீவ் பஜாஜ் – ஸ்வாதி சதுர்வேதி (தமிழில்: தா.சந்திரகுரு)
ராஜீவ் பஜாஜ் தனது நிறுவனத்திற்கான விளம்பரங்களை விஷம் தோய்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார். ‘எம்.எஸ்.தோனி, என்னுடைய நெருங்கிய நண்பர்; எனது குடும்பத்தில் ஒருபகுதியாக இருக்கின்ற அவரது ஐந்து வயது பெண் குழந்தையை யாரோ ஒருவர்…