Posted inArticle
செயற்கை இயேசு – எஸ்.விஜயன்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது. இத்தொழில்நுட்பம் வந்தால் ஏராளமானோருக்கு வேலைபோகும் என்று அஞ்சப்படுகிறது. 2015ல் வெர்ல்டு எக்கனாமிக் ஃபோரம் என்ற அமைப்பை நிறுவிய பேராசிரியர் க்ளாஸ் ஸ்வாப், 2015ல் நான்காவது தொழில்புரட்சி என்ற நூலை எழுதியிருக்கிறார். எந்தெந்த வேலைகள் செய்ய…