Posted inWeb Series
கல்வி சிந்தனையாளர்-1: சில்வியா ஆஷடன் வார்னர் – கோமதி
கல்வி சிந்தனையாளர் _சில்வியா ஆஷடன் வார்னர்_ 'இயற்கை கற்பித்தல் முறை'(Organic Teaching) மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்பது என்பது அவசியமானதே. ஆனாலும் வாசித்தல் மற்றும் எழுதுதலில் குழந்தைகளின் தாகத்தை அவர்கள் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளாலேயே பூர்த்தி செய்ய முடியும். "நான் குழந்தைகளின் ஆழ்…