Posted inPoetry
மொழிபெயர்ப்புக் கவிதை : “தூதுவர்கள்” – தென்றல்
இலைத் தட்டில் ஊரும் நத்தைச் சொல்லைக் கண்டுகொள்ளாதீர்கள் அது என்னுடையதன்று டின்னில் அடைக்கப்பட்ட வினிகருக்கு சுத்தமின்மையின் முகம் ஏரெடுத்துப் பார்க்காதீர் சூரியக் கல் பதித்த தங்க மோதிரமென்பது? பொய் புழுகு பித்தலாட்டம் ஒன்பது கரிய ஆல்ப்ஸ் மலைகள் ஒவ்வொன்றின் உச்சியிலும் உரையாடி…