கிரேக்க நாட்டுபுறக் கதை (Greek Nattupura Kathaikal) : சிரின்க்ஸ் புல்லாங்குழல் உருவான கதை (Syrinx Flute Story) - Greek Myth Story in Tamil

கிரேக்க நாட்டுப்புறக் கதை: சிரின்க்ஸ் புல்லாங்குழல் உருவான கதை

சிரின்க்ஸ் புல்லாங்குழல் உருவான கதை கிரேக்க நாட்டுபுறக் கதை கிரேக்க கடவுள்களுக்குத் தலைவர் ஜீயஸ் என்னும் கடவுள். இந்தக் கடவுள்கள் வசிக்கும் இடம் ஒலிம்பஸ் என்னும் மலை. ஆகவே, கிரேக்க கடவுள்களை ஒலிம்பியன்ஸ் என்று குறிப்பிடுவார்கள். ஒலிம்பஸ் மலையில் வாசம் செய்கின்ற…