Posted inPoetry
தி. இரா. அகத்தியனின் கவிதைகள்
தி. இரா. அகத்தியனின் கவிதைகள் *********************************************** 1 பிஞ்சு இளம் கைகளுக்கு என்ன தெரியும் சிவக்க சிவக்க மருதாணியிடும் மனிதர்களை பற்றி! *********************************************** 2 எங்கேயோ இருக்கும் ஏதோவொரு மனிதனுக்கு எங்கேயோ இருக்கும் கதை பொருந்திதான் ஆகவேண்டி இருக்கிறது. *********************************************** 3…

