Posted inBook Review
புத்தக அறிமுகம் : தி.க.சி மொழிபெயர்ப்புகள் – அமிர்த கெளரி
மூத்த இலக்கியவாதியும், திறனாய்வாளருமான தி.க.சி. மொழிபெயர்த்துள்ள படைப்புகளின் மொத்த தொகுப்பு நூல் இது. ‘லெனினும் இலக்கியமும், பாப்லோ நெரூடா, காரல்மார்க்ஸ் இல்வாழ்க்கை, எது நாகரீகம்..?, கலாச்சாரத்தைப் பற்றி, குடியரசுக் கோமான்’ ஆகிய ஆறு கட்டுரைகள், ‘ஆப்பிள் மலர், விசுவகர்மா’ என்கிற…