Posted inBook Review
ஜீவாவும் நானும் – தா. பாண்டியன் | நூல் மதிப்புரை: பெ. அந்தோணிராஜ் , தேனி
நூலாசிரியர் தா. பாண்டியன் நாடறிந்த மார்க்சியவாதி. அவருக்கு நெருக்கமான தலைவராகவும் தோழராகவும் விளங்கிய தோழர் ப. ஜீவானந்தம் பற்றி எழுதிய சம்பவங்கள் வரலாகிறது. இது வரலாற்று ஆவணம் என்றால் மிகையாகாது. வரலாறு எழுதவேண்டிய அளவிற்கு ஜீவா அவ்வளவு முக்கியமான நபரா என்றால்…