fiscal relations

மிகச் சிறந்த முறையில் நிதியை நிர்வகிப்பதில் கேரளா இந்தியாவிற்கே முன்னோடி

12-08-2024 அன்று ஏசியன் இதழியல் கல்லூரி வளாகத்தில் இந்தியாவில் ஒன்றிய – மாநில நிதி உறவுகள் தொடர்பான சவால்கள் மற்றும் முன்னோக்கிய பாதை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு  முன்னாள் கேரள நிதி அமைச்சர் டாக்டர். தாமஸ் ஐசக் அவர்கள் தலைமை…
Book Day | பார்படாஸ் நூல் பாம்பு | Barbados Thread Snake

பார்படாஸ் நூல் பாம்பு (Barbados threadsnake)

பார்படாஸ் நூல் பாம்பு (Barbados threadsnake) என்பது உலகின் மிகச் சிறிய பாம்பு ஆகும். இது லெப்டோடைப்ளோபிடே (Leptotyphlopidae) என்ற பாம்பு குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஒரு குருட்டுப் பாம்பு இனம். 2006 ஆம் ஆண்டில் இந்தப் பாம்பு இனம் கரீபியன்…
சர்வதேச எழுத்தறிவு தினமும் புதிய கல்விக் கொள்கையும்  – பேரா.நா.மணி

சர்வதேச எழுத்தறிவு தினமும் புதிய கல்விக் கொள்கையும் – பேரா.நா.மணி

  இன்றைய உலகில், ஐந்தில் ஒருவருக்கு கல்வி இல்லை. அதிலும் குறிப்பாக மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு எழுத்தறிவு இல்லை. ஆறு கோடி குழந்தைகள் பள்ளி விட்டு துரத்தப்பட்டு உள்ளனர். கொரானா பாதிப்பின் முதல் சில மாதங்களிலேயே 190 நாடுகளை சேர்ந்த,…
அறிவியல் மாநாடுகள்: இன்று அறிவியலாளராக இருப்பது… டாக்டர் பி.கே.ராஜகோபாலன் (தமிழில் தா.சந்திரகுரு)

அறிவியல் மாநாடுகள்: இன்று அறிவியலாளராக இருப்பது… டாக்டர் பி.கே.ராஜகோபாலன் (தமிழில் தா.சந்திரகுரு)

  டாக்டர் பி.கே.ராஜகோபாலன், முன்னாள் இயக்குநர், வெக்டர் கட்டுப்பாடு ஆய்வு மையம், புதுச்சேரி ஃப்ரண்ட்லைன், 2020 ஜூலை 31 அறிவியல் கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு புதிய சிந்தனைகள் ஊக்குவிக்கப்படும் இடங்களாக செயல்படுவதற்குப் பதிலாக அறிவியல் மாநாடுகள் இப்போது வெறுமனே மக்கள் தொடர்பிற்கான…
தாய்மொழிவழிக் கல்வியே தரமான கல்வி : சங்கரய்யா –

தாய்மொழிவழிக் கல்வியே தரமான கல்வி : சங்கரய்யா –

ஜூலை,15 - தமிழகத்தின் மூத்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான தோழர்.சங்கரய்யா அவர்களின் பிறந்த நாள். சமூக வலைத் தளங்கள் முழுவதும் நேற்றைய தினம் தோழர் சங்கரய்யா அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அவரது கட்சி சார்ந்த, சாராத அனைவருக்கும் அவர் தோழர்.சங்கரய்யா தான். பல தரப்பினரும்…
ரயில்வேயும் – பொருளாதார மூட நம்பிக்கைகளும் – வே. மீனாட்சி சுந்தரம்

ரயில்வேயும் – பொருளாதார மூட நம்பிக்கைகளும் – வே. மீனாட்சி சுந்தரம்

 ரயில்வே கட்டமைப்பை தனியார் நிறுவனங்களிடம்  ஒப்படைக்கப் போவதாக மோடி-அமித்ஷா அரசு  அறிவித்துள்ளது.  இந்திய ரயில்வே என்பது இந்திய  அரசியல் பொருளாதார கட்டமைப்பின் வரலாற்று சக்கரமாகும். பல மொழிபேசும் தேசிய இனங்களை சார்ந்த மக்களை கொண்ட ஒரு நாடாக இந்தியா உருவாக ரயில்வேதான்…
வரலாற்றின் தவறான படிப்பினைகளையே நரேந்திர மோடி பின்பற்றுகிறார் – சமர் ஹலர்ங்கர் (தமிழில் தா.சந்திர குரு)

வரலாற்றின் தவறான படிப்பினைகளையே நரேந்திர மோடி பின்பற்றுகிறார் – சமர் ஹலர்ங்கர் (தமிழில் தா.சந்திர குரு)

அனைத்து தலைவர்களுமே பொய் சொல்கிறார்கள், தவறு செய்கிறார்கள். ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக தங்களுடைய பொய்களை சிறந்த தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள், தங்களுடைய தவறுகளிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்கிறார்கள், சமரசம் செய்யக் கற்றுக் கொள்கிறார்கள். மோடியும் கூட அவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டும்.…
அஞ்சலி: மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன் | பூ.கொ. சரவணன்

அஞ்சலி: மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன் | பூ.கொ. சரவணன்

மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன் அவர்கள் காலமானார். தஞ்சைக்கு அருகில் உள்ள நாஞ்சிக் கோட்டை எனும் ஊரில் பிறந்து வளர்ந்தார். அப்பா ரயில்வே துறையில் Sorter ஆக பணியாற்றிக் கொண்டிருந்தார். அம்மா ஆரம்ப பள்ளி ஆசிரியை. அறுபதுகளில் முதன்முதலில் மின்சாரம் எட்டிப் பார்த்த வீடாக…
மோடிஜீயின் திடீர் லடாக் பயணம் – கே.ராஜூ

மோடிஜீயின் திடீர் லடாக் பயணம் – கே.ராஜூ

  கல்வான் பள்ளத்தாக்கில் 20 ராணுவ வீரர்கள் சீன-இந்திய எல்லைப் பகுதியில் கொல்லப்பட்டது தேசத்தில் அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் நேரம். சீனா ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இந்த அருமையான வாய்ப்பினை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று சுயபிம்பக் கட்டமைப்பு விற்பன்னர், மேடைப் பேச்சு…