Posted invideos
தமிழ் பதிப்புலகம் மேலும் நவீனமயமாக வேண்டும் – அமைச்சர் கே.பாண்டியராஜன்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் உலகத்திலேயே மிகப்பெரிய தமிழ்ப் புத்தக விற்பனையகம் எழும்பூர், கன்னிரமரா நூலக வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை புணரமைத்து இதன் தொடக்கவிழா (22.1.2021) வெள்ளி மாலை 3 மணிக்கு நிரந்தர புத்தகக்காட்சி, கன்னிமரா நூலக…