Posted inBook Review
“Your happiness was hacked” – டிஜிட்டல் யுகத்திற்கான வாழ்வியல் கையேடு
டிஜிட்டல் யுகத்திற்கான வாழ்வியல் கையேடு: தொழில்நுட்ப அடிமைத்தனம் என்பதை விளக்கிக் கூற அவசியம் இருக்காது; கிட்டத்தட்ட பெரும்பான்மையோர் இணையதளத்திற்கு, ஏதோ ஒரு வகையில் அடிமைப்பட்டு போயிருக்கிறோம். இணைய போதை, இணைய-விளையாட்டு போதை, சமூக ஊடக போதை,இணைய- சூதாட்ட போதை, இணைய-ஆபாச படங்கள்…