சீனுராமசாமியின் 17 ஆண்டுகள்: இரா.தெ.முத்து

இது குதிரைதான் ஓடும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஒருவர் தாக்குப் பிடித்து நிற்க இயலும். ஓராண்டு ஐந்தாண்டு பத்தாண்டு பதினைந்து ஆண்டு என கடந்து…

Read More

மார்ச் 22: உலக தண்ணீர் தினம் –  தண்ணீர் அரசியலை பேசும் தமிழ் திரைப்படங்கள்

எதிர்வரும் காலங்களில் தண்ணீருக்காக தான் உலக நாடுகளுக்கு இடையே, பல்வேறு இன குழுக்களுக்கு இடையே, நம்ம நாட்டை பொறுத்தவரை மாநிலங்களுக்கு இடையே மிகபெரிய போர்களும், வன்முறை கலவரங்களும்…

Read More

“J.பேபி” – திரைவிமர்சனம்

வயதான தாயைத் தொலைத்துவிட்டு இறுதியில் தேடி கண்டடையும் பிள்ளைகளின் நெடுந்தொலைவு பாசப்பயணம்தான் இப்படத்தின் மையக்கதை. உண்மை சம்பவத்தின் அடைப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் திரையாக்கத்தில் உயிருள்ள கதையாக நீள்கிறது.இது…

Read More

சௌகாருக்கு ஏன் தாதா சாஹேப் விருது வழங்கவில்லை? – சுபாஷிணி சௌமித்ரி

சென்ற வாரம் தமிழ்த் திரையுலகின் மிகப் பெரும் ஆளுமையாகத் திகழக்கூடிய ரஜனிகாந்த் அவர்களுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறித்து அனைத்து ஊடகங்களிலும் விரிவான அளவில்…

Read More

திரைப்பட தணிக்கை சட்ட திருத்த மசோதா பாசிசத்தின் ஒரு துளியே

பாசிஸ்டுகளுக்கு அடிப்படையில் ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை கிடையாது. ஜனநாயகம் என்பது ஒரு தோல்வியடைந்த கோட்பாடு என்று நினைப்பவர்கள். கருத்துரிமை, கருத்து சுதந்திரம் என்பதெல்லாம் ஒரு பாசாங்கு…

Read More

மத வன்முறை அரசியலைப் பேசும் முதல் இந்தியச் சினிமா. . – மு.ஆனந்தன்

சென்சில்லாத போர்ட் 80 க்கும் மேற்பட்ட காட்சிகளை வெட்டித் தூக்கியெறிந்த பிறகு ஒரு திரைப்படத்தில் என்னதான் இருக்கும்? அந்தப் படத்தைப் பார்க்க முடியுமா?. காதல் காட்சிகள்கூட கோர்வையாக…

Read More

நம்ம ஊர் சினிமாவில் ‘நான்கும்’ இணைந்த இன்னொரு பின்னணி – அ.குமரேசன்

நம்ம ஊர் சினிமாவில் பாட்டும் நடனமும் சண்டையும் சிரிப்பும் தவிர்க்கமுடியாத தனிக்காட்சிகளாக ஒட்டிக்கொண்டதற்குத் தொடக்கக் கால படச் சுருள் தொழில்நுட்பத்தால் குறைந்தது மூன்று இடைவேளைகள் விட நேர்ந்தது…

Read More

இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே  – எஸ் வி வேணுகோபாலன்

இரண்டாம் கட்டுரையும் வாசகர் உள்ளத்தில் இசைத்தட்டாகச் சுழன்று கொண்டிருப்பது உண்மையில் நெகிழ வைக்கிறது. முதல் கட்டுரை எங்கே என்று கேட்டு வாங்கி அதையும் வாசித்து மேலும் ஆர்வத்தோடு…

Read More