Posted inBook Review
உப்பு வேலி – உலகின் மிகப்பெரிய உயிர்வேலியை கண்டடைவதற்கான ஒரு வரலாற்று ஆய்வாளரின் தேடல்…!
உப்பு வேலி புத்தகம் புதிய பதிப்பில் வெளிவந்திருக்கிறது. ஒரு ஆண்டுக்கு முன்பு என்னுடைய அண்ணனிடமிருந்து திருடிக் கொண்டு வந்த உப்பு வேலி இப்போதும் என்னுடன் தான் இருக்கிறது. பதிப்பில் இல்லாததால் அதைத் திருப்பித் தராமல் வைத்திருக்கிறேன். இந்தப் புத்தகம் குறித்து எழுதியதை…