Posted inLiteracy News
உலகப் புத்தகத் தினத்தையொட்டி மு.முருகேஷ் எழுதிய ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு’ கட்டுரை நூல் வெளியீட்டு விழா
வந்தவாசி. ஏப்.11. வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலகப் புத்தக தினத்தையொட்டி கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு’ எனும் கட்டுரை நூல் வெளியீட்டு விழா வந்தவாசி ஆசியன் இரத்த பரிசோதனை மைய வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…