அறிவாயுதத்தை வழங்கிச் சென்ற தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ராஜ். கௌதமன் மறைவு (Tamil Intellectual, Writer, and Researcher Raj Gowthaman)

அறிவாயுதத்தை வழங்கிச் சென்ற ஆய்வாளர் ராஜ். கௌதமன் – அ. குமரேசன்

“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் –இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.” –1960களில் தமிழகமெங்கும் ஒலிக்கத் தொடங்கிய திரைப்பாடல் இது. மக்களின் விடுதலை, சமத்துவம் பற்றிய அக்கறை உள்ள நெஞ்சங்களில் இன்றளவும் உணர்வூட்டிக்கொண்டிருக்கிறது. அடைய வேண்டிய பொன்னுலகமாகிய பொதுவுடைமைச் சமுதாயத்தின் அடிவாரம்…