இளையவன் சிவா கவிதைகள் (Tamil Kavithikal) - Ilayavan Siva's Poems - வாசித்த கவிதைஇதமாய் இருக்கிறதுவார்த்தை தென்றல் - https://bookday.in/

இளையவன் சிவா கவிதைகள்

வாசித்த கவிதை இதமாய் இருக்கிறது வார்த்தை தென்றல் யாரோ எழுதிய கவிதை தூண்டி விடுகிறது உறக்கத்தின் எதிரியை. உங்கள் கவிதையிலிருந்து உதயமாகிறது எனக்கான வார்த்தைத் தேடல் நுகரத் தொடங்கினேன் மண்வாசனையில் கலந்தது எனை நனைத்த மழை மலர்கள் வியக்கின்றன மழை வாசம்…