தமிழ்மணவாளன் கவிதைகள்…!

உரையாடல் ************* நீயும் நானும் உரையாடிக் கொண்டிருக்கிறோம். எப்போதும் நம் உரையாடல்கள் சொற்களாய் ஒலிப்பவையல்ல. பன்முகத்துவத் தன்மையுடனான செய்திகள் அணிசேர்க்கும் போதும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதல்லவதன் பிரதானம்.…

Read More